People-to-People Committee for the Handicapped
ஊனமுற்றோருக்கான மக்கள் அமைப்புகள்
தமிழ் விளக்கம்
ஊனமுற்றவர்களைக் கொண்ட குடும்பத்தினருக்கு உதவவும், அவர்களுக்கான சேவைகள் என்னென்ன, எங்கெங்கு கிடைக்கும், அவர்கள் சுயமாக எந்த மாதிரியான செயல்களில் ஈடுபாடு கொள்ளலாம் என்பதைப் பற்றி தேவையான தகவல்கள் தந்துதவ ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம்.
English
A voluntary organization that provides information to families of people with disabilities about available services and self-help activities. The committee publishes the Directory of Organizations Interested in the Handicapped, which contains an extensive listing of organizations that give information about treatments, training, equipment, and techniques used to help people with disabilities.