perception
புலனுணர்வு, பொறிக்காட்சி, பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல், புலனறிவு, கண்ணோட்டம்.
தமிழ் விளக்கம்
உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு, புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புரிவு, ஞானம், அறிவு, காணக் கூடிய, பார்த்தல், அறிவு உணர்ச்சி, புலனறிவு, உணர்ந்தறிதல், மனத்தால் உணர்தல். ஐம்புலன்கள் மூலம் பார்த்தல் (கண்), கேட்டல் (காது), முகர்தல் (மூக்கு), ருசித்தல் (நாக்கு), மற்றும் தொடுதல் (தோல்) பெறப்பட்டு மூலையில் பதிவாகி, உணர்வு மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் அறியும் ஆற்றல்.
English
The psychic impressions made by the five senses (sight, sound, smell, taste, and touch) and the way these impressions are interpreted cognitively and emotionally, based on one's life experiences.