perceptual distortion

புலனுணர்வு திரிபு / சிதைதல் / உருக்குலைதல்

தமிழ் விளக்கம்

புலன்கள் வழியாக உணரப்பட்ட ஒன்றிலிருக்கும் எதார்த்த நிலைக்கும், அதைப் புரிந்துகொள்வதிலும், அதன் உட்பொருளை வெளிப்படுத்துவதிலும், அதை அறியும் ஆற்றலிலும் ஏற்படும் பொருந்தாமை. எ.கா. மாயை. கொச்சைக் கயிறை பாம்பென நினைத்து மருளல்.

English

Incongruity between a physical reality and the way it is perceived, understood, or interpreted cognitively by the individual.