performance budgeting

செயலாக்க / நிறைவேற்றுகை வரவு செலவுத் திட்டம், சாதனை சார்ந்த வரவுசெலவுத்திட்ட முறை

தமிழ் விளக்கம்

கடந்த காலத்தில் ஒரு செயலுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதைப் பார்க்காமல், அந்த செயலின் பயன்விளைவுகளுக்கு ஏற்றமாதிரி கூட்டியோ அல்லது குறைத்தோ நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவுத் திட்டமிடல் அணுகுமுறை.

English

A plan used by administrators to allocate resources based on predicted or observed results rather than on costs of maintaining existing structures.