perinatal

இருபது வாரக் கரு முதல் பிறந்த 28 நாள் வரை, பிறப்புக் காலம், ஈனல் காலம், பேறு காலம்

தமிழ் விளக்கம்

குழந்தை பிறப்பதற்கு முந்தைய, பிரசவத்திற்கு பின்னான சில வார காலத்தை ஈனல் காலம் என்று குறிப்பர்.

English

Pertaining to the phase of life that encompasses the several months or so before and after birth.