perinatologist
இருபது வாரக் கருமுதல் பிறந்த 28 நாள் வரை செய்யப்படும் மருத்துவம், பிறப்புக் கால மருத்துவர், பேறு கால மருத்துவர்
தமிழ் விளக்கம்
மருத்துவத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான மூன்று துறைகள் 1. Gynocology மகளிர் நோய் மருத்துவ இயல், மகளிர் நோய் மருத்துவக் கலை, மகளிர் நோய்கள் பற்றிய ஆய்வுத்துறை மகளிரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கவனிக்கும் துறை. 2. Pediatrics என்பது குழந்தைகளின் நோய்களில் அக்கறையுள்ள துறை. 3. Perinatologist என்பவர் இருபது வார கருமுதல் பிறந்த 28 நாள் வரை ஏற்படும் ஆரோக்கியத் தொடர்புடைய பிரச்சனைகளில் அக்கறை செலுத்துபவர்.
English
A physician who specializes in the care and treatment of the mother and child several months before and after birth.