period prevalence

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பட்ட நோய்த் தாக்கம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பட்ட நோய் பாதிப்புப் பரிமாணம் / விகிதம்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களிடையே ஒரு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை பேர், ஒரு நோயாலோ அல்லது பிரச்சனையாலோ பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் புள்ளியியல் முறை.

English

See epidemiology.