perjury
பொய்ச்சத்தியம், பொய்க்கரி கூறுதல், சூளுரை மீறுதல், பொய்ச் சான்று, பொய்ச்சாட்சியம், பொய் ஆணையிடு
தமிழ் விளக்கம்
நீதி மன்றத்தில் சத்தியப் பிராமணம் எடுத்தபின்பும், உண்மையைச் சொல்வதாக வாக்களித்த பின்பும், பொய்யான தகவல்களை வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது பொய்யான ஆவனங்களையோ கொடுத்தல். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
English
The crime of making false statements while under legal oath to tell the truth.