permissiveness
இசைவு தருகிற, சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்கிற, கட்டாயப்படுத்தாத, வற்புறுத்ததாத, தடையில்லாத, சுதந்திரமாக நடந்துகொள்ள அனுமதியளிக்கும் சுபாவம்
தமிழ் விளக்கம்
தனிநபர் அல்லது குழுவின் நடத்தையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியவர் அதற்கு மாறாக சகிப்புத் தன்மையுடன் இருப்பது. பிறரால் ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தைப் பாங்குள்ள குழந்தைகளாக இருந்தாலும் அவர்களிடம் பொறுமை பாராட்டும் பெற்றோர்களின் அணுகுமுறையையும் இது குறிக்கும். தலையிடாக் கொள்கையை ஏற்றுள்ள சமூகங்களில், அரசு நிர்வாகம் மக்களின் நடத்தைகளைக் குறைந்த பட்சமே கட்டுப்படுத்தும் அல்லது தலையிடும் நடைமுறைக்கு இணையானது.
English
A high degree of tolerance by those in control for the behavior of an individual or group. Permissiveness is seen in parents who allow their children to behave in ways that others might not find acceptable. It is also seen in laissez-faire societies, in which the government authorities exercise relatively little control or enforcement of laws or norms regulating public behavior.