Permitted Disparity

அனுமதிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு

தமிழ் விளக்கம்

முதலாளிகள் தங்கள் நிறுவன இலாபத்தில் எல்லாத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சரியான பங்கீடு தராமல், ஒரு சிலருக்கு அதிக விகிதத்தில் பென்ஷன் தொகையைச் செலுத்துவதற்கும், பிற சலுகைகளை வழங்குவதற்கும் அமெரிக்கா அரசின் வருமானவரித்துறை அளிக்கும் ஒப்புதல்.

English

The U.S. federal pension and tax law provision that allows employers to include their employee's social security benefit when calculating total retirement benefits. This provision is also known as social security integration.