pernicious

கெடுதிச் சோகை, பித்தபாண்டு, அழிவுண்டாக்கக்கூடுய முறைமை, பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான, கெடுதலுண்டாக்கும், நாசகரமான, கேடுவிளைவிக்கிற, உயிரைப் போக்கும், பர்னீஷியல் சோகை

தமிழ் விளக்கம்

படிப்படியாகத் தீங்கு விளைவித்து மரணத்திற்குக் கொண்டு செல்லும் நிலை. இரத்த சோகை என்பது உடலிலுள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் சிகப்பு இரத்த அணுக்கள் போதுமான அளவு இல்லாதிருப்பதைக் குறிக்கும். இதில் கெடுதிச் சோகை என்பது முதுவயதில் குடல் ஒழுங்காக வைட்டமின் பி 12 உறிஞ்ச முடியாது போது ஏற்படுவது.

English

The term health care workers use for life-threatening.