pernicious anemia
கெடுதிச்சோகை, பித்தபாண்டு,
தமிழ் விளக்கம்
இரத்தத்தில் சிவப்பு அணுக்களான ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.
English
A serious form of anemia in which the red blood cells decrease as a result of the body's inability to use vitamin B12. Early symptoms include paleness, fatigue, digestive problems, and anxiety.