perquisites
இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் ஆதாயம், சோந்திரியம், வரும்படி
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனத்தின் அதிகாரிகளில், பணியாளர்களில் முக்கியமான பொறுப்புக்களை ஆற்றும் ஒரு சிலருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலான, வரி விலக்கிற்குத் தகுதியுள்ள சலுகைகள். எடுத்துக்காட்டாக, நிறுவனத்தின் வாகனங்களை விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரம், பிரத்யேகமான வாகன நிறுத்துமிடம், உல்லாசத் தளங்களில் விடுமுறையைக் கழித்தல், ஆடம்பர வீட்டு வசதி போன்றவை.
English
Special benefits given to one who holds a particular office, job, or status. Often such "perks" are tax exempt and granted to top executives or other privileged employees. Examples include the use of company cars and set-aside parking places and access to vacation cottages and executive washrooms.