perseveration

தொடர்ந்தேற்றி, தாளாண்மை, விடாமுயற்சி, விடாப்பிடி.

தமிழ் விளக்கம்

கையொழுக்கம், விடாத்தன்மை, குரணம், வைராக்கியம், கட்டாகட்டி, கடுஞ்சாதனை, நிலைப்பு, தாளாண்மை, உஞற்று, சொற்றங்கல். எண்ணம், சொல், செயலில் முழுமையாக ஈடுபட்டிருத்தல்.

English

Preoccupation and intense focus on one thought, word, or act.