personal care services

தனிநபருக்குரிய பராமரிப்பு சேவைகள்

தமிழ் விளக்கம்

மருத்துவக் கவனிப்பு சாராத அங்க சுத்தப் பணிகளான குளித்தல், உடையணிய உதவுதல் போன்ற செயல்களைத் தானாகச் செய்துகொள்ள முடியாதவருக்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவிலோ அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியாலோ செய்துகொள்ள உதவுவது.

English

A program, usually under the auspices of local departments of welfare or human services, that provides basic nonmedical care, such as bathing, grooming, and assistance in dressing, to needy people in their homes.