Personal Earnings and Benefits Estimate Statement (PEBES)

தனிநபர் வருவாய் மற்றும் நன்மைகள் மதிப்பீடு அறிக்கை (PEBES)

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் சமூகப் பாதுகாப்புத்துறை, தனி நபர்களின் வருமானத்தையும், அதிலிருந்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் கணக்கிட்டு, அந்தக் கணக்கை ஒவ்வொரு வருடமும் அந்த நபரின் பிறந்த நாளுக்கு முன்பாகவே அனுப்பி வைக்கும் நடைமுறை.

English

A summary of the Social Security Administration (SSA) financial record of each beneficiary. SSA recommends that people periodically review their PEBES record while still working to assure that all information is properly recorded. SSA furnishes this statement free to anyone who calls 1-800- 772-1213.