personal response systems (PRS)
தனித்திருப்போருக்கான உதவி அமைப்புகள்
தமிழ் விளக்கம்
உதவி தேவைப்படும், ஆனால் தனித்திருக்கும் நபர்களுக்கு உதவும்படியாக வடிவமைக்கப்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள், காணொளித் திரைகள், மற்றும் அவசர உதவிக்கான பணியாளர்களை அனுப்புதல் போன்ற வசதிகளைக் கொண்ட அமைப்புகள். தனித்திருப்பவர்களுக்கும், நோயிலிருந்து மீள்பவர்களுக்கும் முதியவர்களுக்கும், பிறஇடங்களில் தனித்திருப்பவர்களுக்கும் மட்டுமின்றி, வகுப்பறைகளில் போதனா முறைகளைச் செழுமைப்படுத்தவும் என்று பல தளங்களிலும் இது பயன்படுகிறது.
English
The use of communications devices, monitors, and on-call personnel to provide emergency assistance to persons who are alone but in need.