persons in need of supervision (PINS)
மேற்பார்வை / கண்காணிப்பு தேவைப்படும் நபர்கள்
தமிழ் விளக்கம்
உடல்நலக் குறைவாலோ, மனநலப் பாதிப்பாலோ, உடல் தளர்ச்சியுற்றதாலோ அல்லது குற்றமிழைத்ததாலோ, கவனிப்போ கண்காணிப்போ தேவைப்படும் முழாள்களைக் (adults) குறிக்க சமூகப்பணியாளர் பயன்படுத்தும் சொல்.
English
A designation used by social workers for adults who require monitoring because they have certain physical or mental health care needs, diminished capacities, or legal status. See also children in need of supervision (CHINS).