perturbation

மனக்கலக்கம், ஒழுங்கின்மை, தடுமாற்றம், அலவு, கலக்கடி, கலக்குதல், கலங்கிய நிலை, சஞ்சலம், தத்தளிப்பு, மனங் கலங்குகை, அலமரல்

தமிழ் விளக்கம்

தன் உள்ளார்ந்த எண்ணங்களினாலோ அல்லது சுற்றுச் சூழல் ஏற்படுத்திய நெருக்கடிகளாலோ மனக்கலக்கம் அல்லது மனத்தடுமாற்றம் கொள்வது.

English

Agitation or distress; the degree to which a person is disturbed about some environmental or internal phenomenon.