perversion

உள இயல்புப் பிறழ்வு, வக்கிரம், தவறான எண்ணம், நெறி பிறழ்வு, இயல்பற்ற திரிபு பாலுறவு, பால்நெறிகோணல், நடைமுரண்பாட்டு விளைவு, ஏறுமாறான போக்கு, புத்திகெட்டுப்போதல், கோணுதல்; தோதலித்தல்

தமிழ் விளக்கம்

ஆச்சாரமான அல்லது இயல்பான நடத்தையிலிருந்து மாறுபட்டிருப்பது. மாறுபட்ட நடத்தைகளைப் பிறழ்வு நடத்தை என்று பொதுவாகச் சொல்லலாமென்றாலும், இதை இயல்பற்ற பாலுணர்வு இச்சைகளைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்துகின்றனர். பிறழ்வு நடத்தை குற்றமென்று கருதப்படாவிட்டாலும், இழிவான, கண்ணியக்குறைவான நடத்தையாகவே கருதப்படுகிறது.

English

See paraphilia .