petit larceny
சிறு திருட்டு, களவாடுதல்
தமிழ் விளக்கம்
குறைந்த மதிப்பிலான பொருட்களையோ, பணத்தையோ களவாடுதல், ஜேப்படி செய்தல். பல நாடுகளில் திருட்டை சிறு திருட்டு, பெரு திருட்டு (கொள்ளையடித்தல்) என்று சட்டரீதியாகப் பிரித்து வைத்துள்ளனர். சிறு திருட்டுகளுக்கு சிறிய அளவே தண்டனை வழங்கப்படுகிறது.
English
Larceny that involves goods of relatively small value. Each jurisdiction legislates the amount that determines whether a theft is petit (or petty) or grand larceny. In most states, that cutoff amount is usually between $50 and $500. The punishment for petit larceny tends to be much less than for grand larceny.