pharmacotherapy
மருந்தியல் சிகிச்சை
தமிழ் விளக்கம்
மருந்துகளை உட்கொள்வதன் மூலமாக உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்த முடியும் என்ற நடைமுறை. நோயாளிகளுக்கு மருந்துகளின் தேவையைப் பற்றியும், அதனுடைய முறையான அளவு மற்றும் உபயோகம் பற்றியும், மருந்துகளைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வது, மருந்து உட்கொள்ளளைக் கண்காணிப்பது என்று பல விசயங்களை நோயாளிகளுக்குப் புரிய வைத்து வழிகாட்ட வேண்டும்.
English
The administration of medications to help maximize the physical or mental health potential of a patient. This includes educating the patient about the need for the drug and its proper use, monitoring, and taking efforts to modify the prescription as needed. Counseling and support are also important.