phencyclidine-related disorders
தமிழ் விளக்கம்
பென்சிசைக்கிளிடின் என்பது பிணைல் சைக்ளோ ஹெக்ஸைல் (phenyl cyclohexyl)piperidine) என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட போதை தரும் இரசாயனப் பொருள். இதற்கு பிசிபி அல்லது தேவதை தூசு, ஹாக், லவ்லி, நறுமணச் சாரு, பதனிடு தைலம், மற்றும் ராக்கெட் எரிபொருள் (Angel Dust, Hog, Lovely, Wack, Embalming Fluid, and Rocket Fuel) போன்ற வழக்குப் பெயர்களும் உண்டு. ஆரம்பத்தில் மயக்க மருந்தாகப் பயன்பட்ட இந்த மருந்து அதன் பக்கவிளைவுகளால் நிராகரிக்கப்பட பின்னர் போதையேற்ற உபயோகிக்கப்பட்டது.
English
See PCP abuse.