phenylketonuria (PKU)
ஃபெனல்கீட்னுரீயா
தமிழ் விளக்கம்
இது மரபு ரீதியாக வரும் வளர்சிதை மாற்றச் சீர்கேடு. இது ஃபினைலாலானைன் என்ற அமினோ ஆசீடை சிதைக்கத் தேவையான என்சைமங்களை உடல் உற்பத்திசெய்ய முடியாததால் ஏற்படும் சீர்கேடு. இதனால் மனவளர்ச்சி குன்றுவதோடு மட்டுமல்ல, நரம்பு மற்றும் தோல் சம்பந்தமான சீர்கேடுகளும் தோன்றும்.
English
A genetically transmitted metabolic disorder in which the victim's body fails to produce enzymes needed to break down certain natural amino acids. PKU may be characterized by mental retardation and neurological and skin disturbances.