Philippine Department of Social Welfare and Development (DSWD)
பிலிப்பைன்ஸ் அரசின் சமூக நல மேம்பாட்டுத் துறை
தமிழ் விளக்கம்
பிலிப்பைன் தேசத்தின் பொதுநல ஆணையமாக 1915 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்துறையின் கீழ் ஆறு முக்கியமான மனித சேவைத் திட்டங்கள் செயல்படுகின்றன. 1. பின்தங்கிய சமூகத்தினருக்கான உதவி 2. பெண்கள் நலம் 3. குழந்தைகள் நலம் 4. குடும்ப நலம் 5. இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவி 6. ஊனத் தடுப்பு மற்றும் ஊனமுற்றவர்களுக்கான உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
English
The Philippine government division (established in 1915 as the Philippine Public Welfare Board) to administer the nation's six human services programs, including (1) Assistance to Socially Disadvantaged Communities, (2) Women, (3) Children, (4) Families, (5) Relief and Rehabilitation of Victims of Natural Calamities and Social Disorganization, and (6) Disability Prevention and Care of Disabled Persons.