physiatrist

உடலியக்க மருத்துவர், இயன் மருத்துவர், உடம்பு பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் மருத்துவர், உடற் பயிற்சி மருத்துவர்

தமிழ் விளக்கம்

அடிப்படையில் மருத்துவரான இந்தப் பிரிவினர், அறுவைச் சிகிச்சையற்று, இயக்கக் கோளாறுள்ளவர்களுக்கு உடற்பயிற்சி, மசாஜ் போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பவர்கள். எலும்புகள், தசைகள் ஒத்திசையாததாலும், தசைகளும் நரம்புகளும் ஒத்திசையாததாலும், இரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை அறுவைச் சிகிச்சையின்றியும், அதிக மருந்துகளின்றியும் சரிசெய்ய பயிற்சி பெற்றவர்கள்.

English

A physician who specializes in rehabilitation medicine or physical medicine and works primarily with patients who have impairments and disabilities arising from musculoskeletal, neuromuscular, or vascular disorders.