physician's assistant (PA)
மருத்துவரின் உதவியாளர்
தமிழ் விளக்கம்
மருத்துவருக்கு உதவியாக, மருத்துவரின் கண்காணிப்பில் உடல் பரிசோதனை செய்யவும், சிகிச்சை பற்றிய ஆலோசனை சொல்லவும், சில மருந்துகளைப் பரிந்துரைக்கவும் அனுமதிக்கப்பட்ட, இப்பணிக்கென பயிற்சியும் சான்றிதழும் பெற்ற உதவியாளர்.
English
A licensed health care professional qualified to perform physical examinations, provide counseling, and prescribe certain medications under a physician's supervision.