pica

இயல்பற்ற உணவுப் பொருள்கள் விருப்பம், பைக்கா, மசக்கை, கண்டதுண்ணல், முறையின்றி எதையும் உண்ணுதல்

தமிழ் விளக்கம்

உண்ணத் தகுதியற்ற, சத்துக்கள் எதுமற்ற பொருட்களான காகிதம், அழிரப்பர், பென்சில், குச்சி, மணல், மண், நூல் காண்ணாடி போன்றவற்றை விரும்பியும் அடிக்கடியும் உண்ணும் கோளாறு.

English

An eating disorder involving the frequent consumption of inorganic or nonnutritive substances such as dirt or paper.