Pick's disease
மூளையின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு (நெற்றிப்பொட்டு) மடலிலுள்ள நரம்புச் செல்கள் சிறுது சிறிதாக சிதைவுறுவதால் ஏற்படும் ஞாபக மறதிநோய்
தமிழ் விளக்கம்
மூளையின் இப்பகுதிகளே மொழித் திறனிற்கும், சமூகத் திறனிற்கும் காரணமானது. இப்பகுதி சிதைவுறுவதால் நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, கூச்சமற்ற, வெட்கமற்ற நடத்தை, பேச்சில் தடுமாற்றம், மிகை கிளர்ச்சி அல்லது மிகை சோர்வு போன்ற கோளாறுகளால் அவதியுறுவர்.
English
A degenerative brain disease particularly affecting the frontal and temporal lobes and resulting in such symptoms as dementia, deterioration of social skills, behavioral disinhibition, primitive reflexes, and extreme apathy or agitation.