picketing
மறியல், உள்ளுணர்ச்சிகளை உருப்பெருக்கிக்க்காட்டல், உணர்ச்சி வெளிப்படுத்த பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, ஊர்வலம், விளம்பர நடவடிக்கை மேற்கொள்ளல்
தமிழ் விளக்கம்
தனி மனிதரோ அல்லது ஒரு குழுவோ, ஒரு சமூகப்பிரச்சனையின் பால் கவனம் ஈர்க்கவோ அல்லது பொதுநல நோக்கோடோ, மனக்குறையை வெளிப்படுத்தவோ, தொழிலாளர் பிரச்சனையை வெளிப்படுத்தவோ அந்தப் பிரச்சனை உருவான இடங்களிலோ அல்லது பெருவாரியான மக்கள் வந்து செல்லுமிடங்களிலோ அப்பிரச்சனை தீர சம்பந்தப்பட்டவர்களின் அல்லது பொது மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் செயல்கள்.
English
A demonstration by an individual or group wishing to call public attention to some social problem, political goal, grievance, or labor dispute. The demonstrators typically carry signs and march in front of some facility where the grievance occurs or where publicity is most likely.