pilot study
முன்னோடி ஆய்வு, வெள்ளோட்ட ஆய்வு, முன்னோடித் திட்டம்
தமிழ் விளக்கம்
முன் பரிசோதனை போன்ற செயல்கள். பெரிய அளவிலான செயல்களைச் செய்யும் முன்பு, அதனுடைய செயலாக்கச் (இயலுமை) சாத்தியக் கூறுகள், தேவைப்படும் காலஅவகாசம், அந்தச் செயலைச் செய்யும்போது ஏற்படும் சிரமங்கள், புள்ளியியல் ரீதியாக நிரூபிக்கத் தேவைப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளவும், அதற்கேற்றபடி பெரிய அளவிலான முயற்சிகளை, தவறுகளைத் தவிர்த்து வடிவமைக்கவும் மேற்கொள்ளப்படுகிற முஸ்தீபு நடைமுறை.
English
In social research, a procedure for testing and validating a questionnaire or other instrument by administering it to a small group of respondents from the intended test population (who will then not be part of the sample). The procedure helps determine whether the test items possess the desired qualities of measurement and the ability to discriminate or other problems before the instrument is put into widespread use. This is not the same as a pretest.