placing out

வெளியிடத்தில் அமர்த்துதல்

தமிழ் விளக்கம்

தங்கள் குடும்பத்தினருடனோ அல்லது ஏற்கனவே தங்கியிருந்த நலம் பேணகத்திலோ தொடர்ந்து தங்கியிருக்க முடியாத குழந்தைகளை, தூரத்தைப் பொருட்படுத்தாது தொலைதூரத்திலுள்ள வேறு நிறுவனங்களில் அமர்த்த செய்யப்படும் முயற்சி.

English

The practice of finding new homes and families in distant areas for institutionalized children or those who could no longer remain with their own families. See orphan trains.