planned parenthood
திட்டமிட்ட குடும்பம்
தமிழ் விளக்கம்
குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடை முறைகள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படும் சுலோகம் அல்லது முழக்கம். இது இயக்க வடிவில், சுயவிருப்புரிமை (கருக்கலைப்பிற்கு ஆதரவான) சட்டத்திற்கு ஆதரவாகவும், பாலியல் கல்விக்கு ஆதரவாகவும் வெளிப்படுகிறது. இந்த சொற்றொடர், பெண்கள் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான சகல விசயங்களிலும் கவனமெடுத்து முனைப்புடன் செயல்படும் பொருளையும் உள்ளடக்கியது.
English
A social movement advocating population control and reproductive restraint. The term is also used as a synonym for contraception or birth control. See also family planning.