platform
இயங்கு)தளம், பீடம், பேச்சுமேடை, அரசியல் கட்சிகளின் கோட்பாட்டடிப்படை, தாளமேடை, கலையரங்கமேடை, மேடைத்தளம், புகைவண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, நடைமேடை, நடை பாதை
தமிழ் விளக்கம்
பல துறைகளில் பயன்படுத்தப்படும் சொல். இது காலணிகளின் அடிப்பாகத்தைக் குறிப்பதிலிருந்து அரசியல் கட்சிகளின் அல்லது சமூகச் செயல்பாட்டு இயக்கங்களின் விஞ்ஞாபனத்தையோ (அறிக்கைகள்) அல்லது இயங்கு தளத்தையோ குறிக்கும்.
English
A formal public statement by a political party or social cause organization of its guiding principles and goals for the future.