platica
பேச்சு, அரட்டை, நட்புரீதியான உரையாடல்
தமிழ் விளக்கம்
ஸ்பானிய மொழியில் தகவல் பரிமாற்ற நோக்கத்துடனில்லாமல், நட்பு ரீதியாகச் செய்யப்படும் உரையாடல். சமூகப்பணியில் பரஸ்பர புரிதல், ஒத்துணர்வை (rapport) உருவாக்கச் செய்யப்படும் உரையாடல் போன்றது. இலத்தீன் வாடிக்கையாளர்களுடன் பணியாற்றும் சமூகப்பணியாளர்கள், அவர்களின் நம்பிக்கையை, ஒத்துணர்வைப் பெற இது மாதிரியான நட்பு ரீதியான உரையாடலின் தேவையைப் புரிந்து செயல்படுவார்கள்.
English
Spanish term for friendly conversation, whose purpose in initial contacts is to build the relationship rather than exchange information. When conducting interviews with many Latino clients, social workers find that the platica process is essential in establishing the working relationship or con fianza.