plebiscite

சமுதாயச் செய்தகளிற் பொதுக் கருத்து அறிவிப்பு, குடியொப்பம், பொது வாக்கெடுப்பு, ஒரு முக்கிய பிரச்சனை மீது மக்களின் கருத்தறிய நடத்தப்படும் வாக்கெடுப்பு, ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம்

தமிழ் விளக்கம்

நெருக்கடிக் கட்டங்களில் விவாதத்துக்குரிய செய்தி மீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, இது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் போல் அல்லாது குறிப்பிட்ட கருத்துக்களின் மீதோ, அரசின் கொள்கை முடிவுகளைப் பற்றியோ மக்கள் கருத்தறிய நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு.

English

A vote by the entire electorate of a nation or other jurisdiction on an issue (rather than on a candidate).