pluralism

பன்மை வாதம், பல்பதவியாண்மை, ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்தல், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம், பன்மைத்துவம்

தமிழ் விளக்கம்

இனம், வயது, பாலினம், கல்வித் தகுதி, மொழி, மதம், நிறம் மற்றும் தோற்றத்தில் ஒரு சமூகத்திலோ, சமுதாயத்திலோ, நிறுவனத்திலோ, குழுவிலோ காணப்படும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மை. ஒரு முன்னுதாரண, இலட்சிய பன்முகச் சமூகத்தில், வேறுபட்ட ஒவ்வொரு குழுவும் சமமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் பெற்றிருப்பார்கள். பன்முகத் தன்மையை எதிர்ப்பவர்கள், வேறுபட்ட அடையாளங்களைத் துறந்து ஓரினமாக வேண்டும் என்று வாதிடுவர்.

English

Cultural diversity in a society, organization, community, or group, along lines such as race, age, gender, ethnic background, educational level, language, or appearance. In an idealistically pluralistic society, each type of group has some power or influence. Those who oppose pluralism tend to advocate assimilation. See also melting pot theory.