pluralistic society

பன்முக சமூகம், பன்மைச் சமூகம்

தமிழ் விளக்கம்

பல இன, நிற, மொழி, மத நம்பிக்கையுள்ள மக்கள் வாழும் சமூகம்.

English

A society comprising people of many racial, ethnic, religious, and cultural characteristics.