poetry therapy

கவிதைச் சிகிச்சை, உளவியல் கோளாறுகளை நீக்குவதற்காகப் புத்தகம் படித்தலைப் பயன்படுத்துதல்

தமிழ் விளக்கம்

ஒரு சில உளப்பிணி நோயாளிகளுக்கும், உணர்ச்சி ரீதியான தடுமாற்றம் உள்ளவர்களுக்கும், அவர்கள் பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்ட புத்தகங்களை (புனைவிலக்கியம், சுயமுன்னேற்றம், கவிதை) படிக்கச் சொல்லி வழிகாட்டுவது. சமூகக் குழுப்பணி முறையிலும், குழு சிகிச்சை முறையிலும், வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருக்கும் பயன்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோயுடையவர்களுக்கு மட்டுமல்லாமல், சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் குழுக்களிலும் இந்த முறை நல்ல பலனை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

English

The use of language arts, metaphor, narrative, and the reading of and listening to the reading of poetry in clinical treatment, either as an adjunct or a central part of the intervention process. According to Nicholas Mazza (Poetry therapy: Toward a research agenda for the 1990s, Arts in Psychotherapy, 20[1993], 51), poetry therapy and bibliotherapy are often used synonymously. The National Association of Poetry Therapy was founded in 1969 and is headquartered in Port Washington, New York.