pogrom

இனப்படுகொலை

தமிழ் விளக்கம்

திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இனம், மதம் மற்றும் மொழி பேசுபவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உயிரழைப்பை ஏற்படுத்தி அச்சத்தில் ஆழ்த்துவது. எடுத்துக்காட்டாக இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலை.

English

An organized attack on or massacre of a group, usually Jews, residing in a nation or ghetto.