point prevalence
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பட்ட நோய்த்தாக்கம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பட்ட நோய் பாதிப்புப் பரிமாணம் / விகிதம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களிடையே ஒரு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை பேர் ஒரு நோயாலோ அல்லது பிரச்சனையாலோ பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் புள்ளியியல் முறை.
English
See epidemiology.