polarization
முனைவாக்கம், மையமாக்கல், ஒருங்கிணைத்தல், துருவப்படுத்தல்
தமிழ் விளக்கம்
இரண்டிற்கு மேற்பட்ட பொருட்களோ, நபர்களோ, குழுக்களோ மாறுபட்ட அல்லது முரண்பட்ட போக்குகளை வளர்த்துக்கொள்ளும் நிலை. சமூகச் செயல்பாட்டிலும், சமுதாய அமைப்பு முறையிலும் ஒரு திட்டம் அல்லது கொள்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ மக்களை அணிதிரட்டல். இது திட்ட அமலாக்கத்தைத் தாமதப்படுத்தலாம் அல்லது வலுவான கூட்டணிகளை ஒன்றுதிரட்டுவதன் மூலம் திட்டத்திற்கான ஆதரவை வலுப்படுத்தலாம்.
English
A phenomenon in which two or more objects, individuals, or groups develop opposing or contrasting tendencies. In social activism and community organization, it refers to the process by which an organization's members split into opposing camps over an issue or policy. This can lead to stalemate or to stronger coalitions.