policy practice

கொள்கை செயல் முறையாக்கம் / பயனாக்கம்

தமிழ் விளக்கம்

அடிப்படைத் தேவைகளை அனைவரும் எளிதாகப் பெறத்தக்க சமூகநீதியை உத்தரவாதமளிக்கும் வகையிலான சமூக நலக் கொள்கைகளுக்கான தேவையை அறிவது, தேவையையொட்டிய கொள்கைகளை உருவாக்குவது, அதை அமல்படுத்த முயற்சிகள் செய்வது, அமுல்படுத்தலில் இருந்து கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்வது போன்ற செயல்முறைகளின் தொகுப்பு.

English

In social work, professional efforts to influence the development, enactment, implementation, modification, or assessment of social policies, primarily to ensure social justice and equal access to basic social goods.