policy statement

கொள்கை அறிக்கை

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தையோ அல்லது அந்த நிறுவனத் தொடர்புடைய விவகாரங்களையோ நிர்வகிக்க, புரியும்படியாக எடுத்துச் சொல்லப்படும் வழிகாட்டு முறைகள்.

English

A formal and accessible explication of the policies that guide an organization or any of its relevant aspects.