political action committees (PACs)

அரசியல் நடவடிக்கைக் குழுக்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிருப்பவர்களும் தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதி திரட்ட ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் நடவடிக்கைக் குழுக்கள். தேசியச் சமூகப்பணியாளர்கள் சம்மேளனமும் தனியாக அரசியல் நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளது. சமூகப்பணியாளர்கள் தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு நிதி அளிக்கவும், பிற தொழில் அமைப்புகளின் நிதி திரட்டலுக்கு ஒத்துழைப்பும் தருகின்றனர்.

English

Finance groups organized to raise and disburse funds to political candidates. Social workers contribute to several PACs, espe- cially to the National Association of Social Workers (NASW)-sponsored Political Ac- tion for Candidate Election (PACE) group.