Political Action for Candidate Election (PACE)
வேட்பாளர் தேர்வுக்கான அரசியல் நடவடிக்கை
தமிழ் விளக்கம்
தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம் தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்படியான பொதுமக்கள் கருத்தைத் திரட்ட வேட்பாளர் தேர்வுக்கான அரசியல் நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சமூகப்பணியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்க ஈடுபடலாம். வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதி அளிக்கலாம்.
English
The political action committee of the National Association of Social Workers (NASW). The organization helps coordinate personnel and financial resources of interested members to elect political officials.