political activism

அரசியல் செயல்பாடு

தமிழ் விளக்கம்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அவர்களால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களின் கண்ணோட்டத்தையும், முடிவுகளையும் மாற்றிக்கொள்ளுமளவிற்கு செயல்படுபவர்களை அரசியல் செயல்பாட்டாளர்கள் எனலாம். இவர்கள் வாக்காளர் பதிவு முகாம்கள் நடத்துதல், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடல், வேட்பாளர்களுக்காகத் தேர்தல் நிதி திரட்டுதல், தங்கள் கோரிக்கைகளுக்காக அரசியல் ஆதரவை நாடுதல், தேர்தலில் போட்டியிடுதல், பிரச்சாரத்தில் ஈடுபடல், தேர்தல்கள் நியாயமாக நடக்கும்படி கண்காணித்தல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுவார்கள்.

English

Engaging in activities that influence the decisions and viewpoints of elected officials or their appointees, civil servants, and the electorate. Such activities include voter registration drives, social consciousness-raising, fundraising to help finance legislators' campaigns, lobbying, running for political office, engaging in media campaigning, and helping monitor elections to assure their fairness.