political correctness (PC)
நாகரீக அரசியல், பண்பட்ட அரசியல்
தமிழ் விளக்கம்
அரசியலிலோ அல்லது பொது வாழ்க்கையிலிருப்பவர்களோ பிறரின் மத, இன, கலாச்சார, இயலாமை அடிப்படையில் மனம் புண்படாத அளவிற்கு நாகரீகமாகவும், நாசூக்காகவும் பேசுவது. மனதிலிருப்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும் இப்பேச்சு கேலிக்குரியது என்று விமர்சிக்கப்படுகிறது.
English
Verbal or written statements to avoid offending any person from a racial, ethnic, religious, or cultural group; any person with a disability; any person with a disease; any person from a geographic region or other entity; and their supporters.