political prisoner
அரசியல் கைதி
தமிழ் விளக்கம்
அரசையோ, அதிகாரத்திலிருப்பவர்களையோ விமர்சித்தும், கண்டித்தும், அவர்கள் செய்யும் தவறுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களின் செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் பங்கம் விளைவிக்குமாறு நடந்துகொள்ளும் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களைப் பொய்யான குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்து வீட்டுக்காவலிலோ அல்லது சிறையிலோ அடைப்பது.
English
An individual held in confinement by a state for views and actions that its leaders think will jeopardize the continued existence of that state.