poll tax
தேர்தல் வரி, வாக்காளர் வரி, தலைக்கட்டு வரி
தமிழ் விளக்கம்
வாக்காளர்களாகப் பதிவு செய்யும்போதும், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குரிமையைப் பெற அனைவருக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் தலைக்கட்டு வரி. இது சில நாடுகளில் சமுதாயக் கட்டணம் (community charge) என்றும் அழைக்கப்படுகிறது.
English
A tax of a fixed amount that each person in a jurisdiction is obliged to pay; also called a "head tax." It is regressive in that those with lower incomes pay a higher proportion of their income than do those who earn more.